தமிழ் பருப்புவேகு யின் அர்த்தம்

பருப்புவேகு

வினைச்சொல்-வேக, -வெந்து

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (எதிர்மறை வடிவத்தில் அல்லது எதிர்மறைத் தொனியில் மட்டும்) (ஒருவருடைய) தந்திரம், உத்தி, மறைமுக முயற்சி போன்றவை பலித்தல்.

    ‘இந்த ஊரில் உன் பருப்புவேகாது’