தமிழ் பரோட்டா யின் அர்த்தம்

பரோட்டா

பெயர்ச்சொல்

  • 1

    மைதா மாவைப் பிசைந்து மெல்லியதாக இழுத்துப் பின் சுருட்டித் தட்டித் தோசைக்கல்லில் சுட்டுத் தயாரிக்கப்படும் ஒரு வகை ரொட்டி.