தமிழ் பரோபகாரம் யின் அர்த்தம்

பரோபகாரம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு பிறருக்குத் தாராளமாகச் செய்யும் உதவி.

    ‘அவருடைய பரோபகாரத்தைப் பாராட்டாதவர்கள் இல்லை’