தமிழ் பறக்கும் படை யின் அர்த்தம்

பறக்கும் படை

பெயர்ச்சொல்

  • 1

    உடனடியாக விரைந்து சென்று நடவடிக்கை எடுப்பதற்காகவோ முன்னறிவிப்பு இல்லாமல் சோதனை செய்வதற்காகவோ எப்போதும் தயார் நிலையில் இருக்கும் அலுவலர்களின் குழு.

    ‘பயணச்சீட்டு இல்லாமல் பயணம்செய்தவர்களைப் பறக்கும் படை மடக்கிப் பிடித்தது’
    ‘பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபடாமல் தடுக்கப் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன’