தமிழ் பறந்துபறந்து யின் அர்த்தம்

பறந்துபறந்து

வினையடை

  • 1

    (குறைந்த நேரத்தில் ஒன்றைச் செய்து முடிக்க வேண்டிய கட்டாயத்தால்) பரபரப்பாகவும் விரைவாகவும்.

    ‘பெண்ணும் மாப்பிள்ளையும் வந்துவிடுவார்கள் என்பதால் அம்மா பறந்துபறந்து சமைத்துக்கொண்டிருந்தாள்’