தமிழ் பற்றிக்கொண்டுவா யின் அர்த்தம்

பற்றிக்கொண்டுவா

வினைச்சொல்-வர, -வந்து

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (ஒருவருக்கு) மிக அதிக அளவில் கோபம், எரிச்சல் போன்றவை உண்டாதல்.

    ‘பெரிய யோக்கியன் மாதிரி நீ பேசுவதைக் கேட்டால் யாருக்குத்தான் பற்றிக் கொண்டுவராது?’