தமிழ் பற்றிய யின் அர்த்தம்

பற்றிய

இடைச்சொல்

  • 1

    ‘(குறிப்பிடப்படும் ஒன்றின் அல்லது ஒருவரின்) தொடர்பான’ என்ற பொருளில் ஒரு வாக்கியத்தில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்; ‘சம்பந்தமான’; ‘குறித்த’.

    ‘இது எதைப் பற்றிய பேச்சு என்றே புரியவில்லை’
    ‘யாரைப் பற்றிய கட்டுரை இது?’
    ‘வரலாறுபற்றிய ஆராய்ச்சி’