தமிழ் பற்றுக்கோல் யின் அர்த்தம்

பற்றுக்கோல்

பெயர்ச்சொல்

 • 1

  ஈயம் பற்றவைக்கும் கருவி; சூட்டுக்கோல்.

 • 2

  (பொருளைப் பிடித்து எடுப்பதற்கான) இடுக்கி அல்லது இடுக்கி போன்ற கருவி.

 • 3

  வட்டார வழக்கு (ஏற்றம் இறைப்பவர் கையால் பிடிக்கும்) சால் பொருத்தப்பட்டுத் தொங்கும் நீண்ட கழி.

  ‘பற்றுக்கோல் முறிந்துவிட்டது’