தமிழ் பற்றுவரவு யின் அர்த்தம்

பற்றுவரவு

பெயர்ச்சொல்

  • 1

    (கடை முதலியவற்றில் கணக்கு எழுதும்போது) செலவும் வருமானமும்.