தமிழ் பலசரக்கு யின் அர்த்தம்

பலசரக்கு

பெயர்ச்சொல்

  • 1

    உணவு தயாரிப்பதற்குத் தேவைப்படும் உப்பு, புளி, மிளகாய், எண்ணெய் போன்ற மளிகைச் சாமான்களும் அன்றாட வீட்டு உபயோகத்திற்கான பிற பொருள்களும்.

    ‘பலசரக்குக் கடை’
    ‘பலசரக்கு வணிகம்’
    ‘பலசரக்கு வியாபாரி’