தமிழ் பலது யின் அர்த்தம்

பலது

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (குறிப்பாக இன்னது என்று இல்லாமல்) பலவற்றையும் உள்ளடக்கியது.

    ‘அவர் செய்ததில் பலது எங்களுக்குப் பிடிக்கவில்லை’
    ‘பலதையும் படித்து மூளையைக் குழப்பிக்கொள்ளாதே’