தமிழ் பலப்பரீட்சை யின் அர்த்தம்

பலப்பரீட்சை

பெயர்ச்சொல்

  • 1

    யாருக்கு அதிக ஆதரவு என்பதைத் தீர்மானிக்கும் போட்டி.

    ‘அடுத்த தேர்தலில் இந்த இரு கட்சிகளுக்கு இடையேதான் பலப்பரீட்சை இருக்கும்’
    ‘சட்டப்பேரவையில் ஆளும் கட்சி பலப்பரீட்சையை எதிர்நோக்கியிருக்கிறது’