தமிழ் பலர் யின் அர்த்தம்

பலர்

பெயர்ச்சொல்

  • 1

    பல நபர்கள்; நிறைய ஆட்கள்.

    ‘பலர் கூடியிருக்கும் இடத்தில் அப்படி நடந்துகொள்ளலாமா?’
    ‘அவர் வீடு வாங்குவது பற்றிப் பலரிடமும் ஆலோசனை கேட்டார்’