தமிழ் பல்லி யின் அர்த்தம்

பல்லி

பெயர்ச்சொல்

  • 1

    செங்குத்தான பரப்பில் கீழே விழாமல் ஊர்ந்து செல்லக்கூடியதும் பூச்சிகளைத் தின்பதும் பழுப்பு, சாம்பல் போன்ற நிறங்களில் இருப்பதுமான, (வீடுகளில் காணப்படும்) சிறு பிராணி.