தமிழ் பல்வேறு யின் அர்த்தம்

பல்வேறு

பெயரடை

 • 1

  பல விதமான; வெவ்வேறு.

  ‘அந்த நிறுவனம் பல்வேறு பண்டங்களை உற்பத்திசெய்கிறது’
  ‘ஒருவர் பல்வேறு போட்டிகளில் கலந்துகொள்ளலாம்’
  ‘இந்தியாவின் பல்வேறு இடங்களிலிருந்து மாநாட்டுக்குப் பிரதிநிதிகள் வந்துள்ளனர்’
  ‘இந்தப் புத்தகக் கடையில் பல்வேறு தலைப்புகளில் நூல்கள் உள்ளன’