தமிழ் பலிதம் யின் அர்த்தம்

பலிதம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (எண்ணம், ஆசை போன்றவை) பலிக்கும் அல்லது நிறைவேறும் நிலை.

    ‘வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணம் பலிதமானால் நான் அதிர்ஷ்டசாலிதான்’