தமிழ் பளபளப்பு யின் அர்த்தம்

பளபளப்பு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (ஒளியால் ஒரு பரப்பில் தெரியும்) மினுமினுப்பு; பிரகாசம்.

    ‘வாள் கூர்மையாகவும் பளபளப்பாகவும் இருந்தது’
    ‘பல முறை துவைத்துவிட்ட பிறகும் துணியின் பளபளப்பு குறையவில்லை’