தமிழ் பளீரென்று யின் அர்த்தம்

பளீரென்று

வினையடை

  • 1

    (கண்ணைக் கவரும் அல்லது கூசவைக்கும் வகையில்) பிரகாசமாக.

    ‘மாலை வெயில் முகத்தில் பளீரென்று அடித்தது’

  • 2

    (அடிப்பதைக் குறித்து வரும்போது) (வலிக்கும் வகையில்) பலமாக; வேகமாக.

    ‘கோபத்தில் பளீரென்று அறைந்துவிட்டான்’