தமிழ் பள்ளிகொள் யின் அர்த்தம்

பள்ளிகொள்

வினைச்சொல்-கொள்ள, -கொண்டு

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (பெரும்பாலும் விஷ்ணுவைக் குறித்து வரும்போது) படுத்துத் துயில் கொள்ளுதல்.

    ‘திருவரங்கத்தில் பள்ளிகொண்டிருக்கும் பெருமாள்’