தமிழ் பள்ளியறை யின் அர்த்தம்

பள்ளியறை

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (புதிதாக மணமான தம்பதியருக்கான) படுக்கை அறை.

  • 2

    உயர் வழக்கு கோயில்களில் இறைவன் இறைவியைச் சேர்த்து வைப்பதற்கான தனி அறை.