தமிழ் பள்ளு யின் அர்த்தம்

பள்ளு

பெயர்ச்சொல்

  • 1

    நிலத்தில் உழுது பயிர்செய்பவர்களைப் பாத்திரங்களாகக் கொண்ட சிற்றிலக்கிய வகை.