தமிழ் பளிச்பளிச்சென்று யின் அர்த்தம்

பளிச்பளிச்சென்று

வினையடை

  • 1

    (மின்னல், விளக்கின் ஒளி) கண்ணைக் கூசவைக்கும் அளவுக்குப் பிரகாசமாகவும் விட்டுவிட்டும்.

    ‘பளிச்பளிச்சென்று மின்னுவதைப் பார்த்தால் மழை வரும் என்று நினைக்கிறேன்’
    ‘விளக்கு பளிச்பளிச்சென்று எரிந்துவிட்டு அணைந்துபோயிற்று’