தமிழ் பழக்கதோஷம் யின் அர்த்தம்

பழக்கதோஷம்

பெயர்ச்சொல்

  • 1

    வழக்கமாக ஒன்றைச் செய்து பழக்கமாகிவிட்டது என்ற காரணத்தால் தேவையில்லாத அல்லது பொருத்தமில்லாத சூழலிலும் அதைச் செய்துவிடுகிற நிலை.

    ‘இன்று ஞாயிறு என்பதை மறந்து பழக்கதோஷத்தில் அலுவலகத்துக்குக் கிளம்பிவிட்டேன்’
    ‘குளிர் காலத்திலும் அலுவலகத்திற்குள் நுழைந்ததும் மின்விசிறியைப் போடுவது பழக்கதோஷம்தான்’