தமிழ் பழங்கணக்குத் தீர் யின் அர்த்தம்

பழங்கணக்குத் தீர்

வினைச்சொல்தீர்க்க, தீர்த்து

  • 1

    (பழைய பகையை மனத்தில் வைத்துக்கொண்டு அதற்கு) பழிவாங்குதல்.

    ‘அவரிடம் வம்பு வைத்துக்கொள்ளாதே. எவ்வளவு வருடமானாலும் பழங்கணக்குத் தீர்க்காமல் விடமாட்டார்’
    ‘இந்த வருடத் திருவிழாவில் தகராறு பண்ணிப் பழங்கணக்குத் தீர்த்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறாயா?’