தமிழ் பழசு யின் அர்த்தம்

பழசு

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு வெகு நாட்களாக அல்லது மீண்டும்மீண்டும் பயன்படுத்தியதால் பழையதாக ஆகிப்போனது/ஏற்கெனவே அறிந்திருப்பதால் புதுமையாக இல்லாத ஒன்று.

  ‘இந்தச் சட்டை பழசா?’
  ‘சைக்கிள் ரொம்பப் பழசாகிவிட்டது’
  ‘இந்தப் புத்தகம் ரொம்பப் பழசு’
  ‘திரைப்படம் புதிது என்றாலும் அதன் கதை மிகவும் பழசு’