தமிழ் பழிவாங்கு யின் அர்த்தம்
பழிவாங்கு
வினைச்சொல்
- 1
தனக்குத் தீமை செய்தவருக்குத் திருப்பித் தீமை செய்தல்.
‘வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்களைப் பழிவாங்கும் விதத்தில் உள்ளது நிர்வாகத்தின் நடவடிக்கை’‘தந்தையின் சாவிற்குக் காரணமாக இருந்தவர்களைப் பழிவாங்கினான்’