தமிழ் பழுதுபார் யின் அர்த்தம்

பழுதுபார்

வினைச்சொல்-பார்க்க, -பார்த்து

  • 1

    சீர்செய்தல்; சரிசெய்தல்; செப்பனிடுதல்.

    ‘மாவு அரைக்கும்இயந்திரத்தைப் பழுதுபார்க்க வேண்டும்’
    ‘கட்டடத்தைப் பழுதுபார்க்கும் வேலை நடைபெறுவதால் நூலகம் மூடியிருக்கிறது’