தமிழ் பழுதை யின் அர்த்தம்

பழுதை

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு கயிறாகப் பயன்படுத்தும் வைக்கோல் பிரி அல்லது வாழைச் சருகு.

    ‘பழுதையைக் கொண்டு வாழை இலைகளைக் கட்டிவைத்திருக்கிறார்கள்’
    ‘நெல் தாளைப் பழுதையால் கட்டிக் கதிரடிப்பார்கள்’