தமிழ் பழுப்பு யின் அர்த்தம்

பழுப்பு

பெயர்ச்சொல்

 • 1

  செம்மண்ணின் அல்லது வறுத்த காப்பிக்கொட்டையின் நிறம்; மக்கிப்போன பொருளில் உள்ளது போன்ற நிறம்.

  ‘பழுப்பு நிறக் கரடி’
  ‘பழுப்புக் காகிதம்’
  ‘வெயிலால் பழுப்பேறிய முகம்’
  ‘புழுதி படிந்து முடி பழுப்பாக இருந்தது’