தமிழ் பழையது யின் அர்த்தம்

பழையது

பெயர்ச்சொல்

  • 1

    (முதல் நாளே வடித்து) நீர் ஊற்றி வைக்கப்பட்ட சோறு.

    ‘காலையில் பழையது சாப்பிட்டால் சீக்கிரம் பசிக்காது’
    ‘மோர்மிளகாய் தொட்டுக்கொண்டு பழையது சாப்பிட்டால் நன்றாக இருக்கும்’