தமிழ் பழைய பஞ்சாங்கம் படி யின் அர்த்தம்

பழைய பஞ்சாங்கம் படி

வினைச்சொல்படிக்க, படித்து

  • 1

    காலத்துக்கு ஒத்துவராத பழைய கருத்துகளைக் கூறுதல்.

    ‘என் பாட்டிக்குத் தொண்ணூறு வயது. ஏதாவது பேசினால் போதும், உடனே பழைய பஞ்சாங்கம் படிக்க ஆரம்பித்துவிடுவார்’