தமிழ் பழைய பல்லவி யின் அர்த்தம்

பழைய பல்லவி

பெயர்ச்சொல்

  • 1

    அலுப்பூட்டும் விதத்தில் திரும்பத்திரும்ப கூறப்படும், ஏற்கெனவே தெரிந்த விஷயம்.

    ‘வீட்டை விற்றது தவறு என்ற பழைய பல்லவியையே பாடிக்கொண்டிருந்தார்’