தமிழ் பவனிகாட்டு யின் அர்த்தம்

பவனிகாட்டு

வினைச்சொல்-காட்ட, -காட்டி

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு பிறர் அறியும்படி காட்டிக்கொள்ளுதல்.

    ‘எல்லோரும் பார்க்கிற மாதிரி பவனிகாட்டிக்கொண்டிருக்காமல் உள்ளே வா’
    ‘உன் அசிங்கத்தையெல்லாம் பவனிகாட்டிக் கொண்டிருக்கிறாயா?’