தமிழ் பவனி வா யின் அர்த்தம்

பவனி வா

வினைச்சொல்வர, வந்து

  • 1

    உலா வருதல்.

    ‘இரவு எட்டு மணிக்குக் கோயிலைச் சுற்றி மேரி அன்னையின் சப்பரம் பவனி வரும்’