தமிழ் பவளம் யின் அர்த்தம்

பவளம்

பெயர்ச்சொல்

  • 1

    (நகை செய்வதற்குப் பயன்படுத்தும்) இளஞ்சிவப்பு நிறத்தில் கிடைக்கும் (சிலவகை கடல்வாழ் உயிரினங்களின் எலும்பிலிருந்து பெறும்) விலை மதிப்புடைய பொருள்.

    ‘பவள மாலை’
    ‘பவளம் பதித்த மோதிரம்’