தமிழ் பவளமல்லி யின் அர்த்தம்

பவளமல்லி

பெயர்ச்சொல்

  • 1

    வெண்ணிற இதழ்களையும் சிவப்பு நிறக் காம்பையும் கொண்ட, இரவில் பூக்கும் மணம் மிகுந்த சிறிய பூ/அந்தப் பூவைத் தரும் செடி.

    ‘பவளமல்லியின் பூக்கள் எல்லாம் காலையில் உதிர்ந்துவிடும்’