தமிழ் பஸ்கி யின் அர்த்தம்

பஸ்கி

பெயர்ச்சொல்

  • 1

    முழங்கால் நன்றாக மடங்கும் வகையில் உட்கார்ந்து எழுந்து, தொடர்ந்து பல முறை செய்யும் உடற்பயிற்சி.