தமிழ் பஸ்பம் யின் அர்த்தம்

பஸ்பம்

பெயர்ச்சொல்

 • 1

  சித்த வைத்தியம்
  புடம்போடுவதன்மூலம் பெறப்படும் வெள்ளை நிற மருந்து.

  ‘தங்க பஸ்பம்’

 • 2

  அருகிவரும் வழக்கு சாம்பல்.

  ‘வீடு, சாமான் எல்லாம் எரிந்து பஸ்பம் ஆகிவிட்டது’