தமிழ் பாகப்பிரிவினை யின் அர்த்தம்

பாகப்பிரிவினை

பெயர்ச்சொல்

 • 1

  உரிமையாளர்கள் தங்கள் பொதுவான சொத்தைப் பிரித்துக்கொள்ளும் முறை.

  ‘பாகப்பிரிவினையில் எனக்கு இந்த வீடு கிடைத்தது’
  ‘இன்னும் பாகப்பிரிவினை நடக்காத கூட்டுக்குடும்பம் இது’
  ‘இப்போது பாகப்பிரிவினை செய்வதில் அப்பாவுக்கு விருப்பம் இல்லை’
  ‘அந்த நிறுவனத்தின் வெளிநாட்டு மற்றும் இந்திய உரிமையாளர்கள் தங்களுக்குள் பாகப்பிரிவினை செய்துகொண்டதாக ஒரு பேச்சு அடிபடுகிறது’