தமிழ் பாகவதர் யின் அர்த்தம்

பாகவதர்

பெயர்ச்சொல்

  • 1

    அருகிவரும் வழக்கு தொழில்முறைக் கர்நாடக இசைப் பாடகர்.

  • 2

    சமயச் சார்பான கதைகளை வசனத்திலும் இசையிலும் எடுத்துக் கூறுபவர்; கதாகாலட்சேபம் செய்பவர்.