தமிழ் பாகவத மேளா யின் அர்த்தம்

பாகவத மேளா

பெயர்ச்சொல்

  • 1

    (தஞ்சாவூர்ப் பகுதியில் சில கிராமங்களில்) ஆண்டுக்கு ஒரு முறை (பெரும்பாலும்) தெலுங்கில் எழுதப்பட்ட புராண நாடகங்களை இறைவனுக்கு அர்ப்பணமாக நடித்துக்காட்டும் திருவிழா.

    ‘மெலட்டூர் பாகவத மேளாவில் பக்த பிரகலாதா நாடகம் வெகு அற்புதம்’
    ‘இன்று பாகவத மேளாவில் வள்ளி திருமண நாடகம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது’