தமிழ் பாகு யின் அர்த்தம்

பாகு

பெயர்ச்சொல்

  • 1

    காய்ச்சிய கரும்புச் சாறு, பதநீர், சர்க்கரை அல்லது வெல்லக் கரைசல்.

    ‘சீனிப் பாகில் தோய்த்துச் செய்த பண்டம்’