தமிழ் பாடாந்தரம் யின் அர்த்தம்

பாடாந்தரம்

பெயர்ச்சொல்

இசைத்துறை
  • 1

    இசைத்துறை
    (இசையை) ஒரு குறிப்பிட்ட கலைஞரிடமோ அவர் வழியில் அல்லது பரம்பரையில் வந்த ஒருவரிடமோ கற்றுக்கொண்ட பாட அமைப்பு முறை.