தமிழ் பாடுபொருள் யின் அர்த்தம்

பாடுபொருள்

பெயர்ச்சொல்

  • 1

    (கவிதையின்) கருவாக அமையும் பொருள்.

    ‘சமுதாய அவலங்களே இவர் கவிதையின் பாடுபொருள்’