தமிழ் பாடு கிட யின் அர்த்தம்

பாடு கிட

வினைச்சொல்கிடக்க, கிடந்து

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு (ஒரு இடத்தில் இருந்தபடியே) கடுமையாகப் பாடுபடுதல்.

    ‘இந்த நாலு மூட்டை நெல்லை வீட்டுக்குக் கொண்டுவரப் பாடு கிடக்க வேண்டியிருக்கிறது’
    ‘கடையிலேயே பாடு கிடந்தால்தான் நாலு காசு சேர்க்கலாம்’