தமிழ் பாண்டியன் யின் அர்த்தம்

பாண்டியன்

பெயர்ச்சொல்

  • 1

    (கி.மு. 3ஆவது நூற்றாண்டிலிருந்து கி.பி. 3ஆவது நூற்றாண்டுவரையிலும், 6ஆவது நூற்றாண்டிலிருந்து 9ஆவது நூற்றாண்டு வரையிலும் பின்னர் 13ஆவது நூற்றாண்டிலிருந்து 17ஆவது நூற்றாண்டு வரையிலும் மீன் சின்னத்தைக் கொண்டு) தமிழ்நாட்டின் தென்பகுதிகளை ஆண்ட பரம்பரையைச் சேர்ந்த மன்னன்.