தமிழ் பாதாம்கீர் யின் அர்த்தம்

பாதாம்கீர்

பெயர்ச்சொல்

  • 1

    காய்ச்சிய பாலில் பாதாம் பருப்பு, சர்க்கரை, குங்குமப்பூ முதலியவற்றைப் போட்டுக் குளிரவைத்த பானம்.