தமிழ் பாதாள ரயில் யின் அர்த்தம்

பாதாள ரயில்

பெயர்ச்சொல்

  • 1

    பூமியைக் குடைந்து அமைக்கப்பட்ட சுரங்கப் பாதையில் இயக்கப்படும் ரயில்.