தமிழ் பாதிரியார் யின் அர்த்தம்

பாதிரியார்

பெயர்ச்சொல்

கிறித்தவ வழக்கு
  • 1

    கிறித்தவ வழக்கு
    அபிஷேகம் செய்யப்பட்டு, தேவாலயங்களில் வழிபாடு நடத்த அனுமதிக்கப்பட்டவர்.