தமிழ் பாம்பு யின் அர்த்தம்

பாம்பு

பெயர்ச்சொல்

  • 1

    (விஷம் உடையது, விஷம் இல்லாதது என இரு வகைகளிலும் காணப்படும்) குழாய் போன்று நீண்ட உடலையும் வழவழப்பான தோலையும் உடைய, ஊர்வன இனத்தைச் சேர்ந்த, கால் இல்லாத உயிரினம்.